Advertisement

2 assailants arrested in Chennai, Virugambakkam brandishing machete and threatening public at night.

2 assailants arrested in Chennai, Virugambakkam brandishing machete and threatening public at night. சென்னை விருகம்பாக்கத்தில், கஞ்சா போதையில் பட்டாக்கத்திகளுடன் நள்ளிரவில் அட்டகாசம் செய்த ரவுடிகளை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். 2 கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள், சாலையில் இருந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

night.

Post a Comment

0 Comments