♥️ Rules of Money playlist:
Rules of Money by Richard Templar is a best seller, which talks about rich vs poor mentality and how riches are differ from the poor. This book contains the rules that rich people actually follow in order to make a lot of money and built wealth. Almost everything you need to know about money mindset and principles are simply explained throughout this book.
🔖 இப்புதிய தொடர் மூலம் ஒவ்வொரு நாளும் (பணத்தின்) ஒவ்வொரு விதியை குறித்து பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு விதிகளும் எவ்வாறு பணத்தை சம்பாதிப்பது மற்றும் எவ்வாறு அதை தக்கவைத்துக்கொள்வது எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விதிகளாகும்.
இந்த வீடியோ தொடரை நீங்கள் முழுமையாகப் பார்த்து முடிக்கும்போது பண மேலாண்மை குறித்து உங்களுடைய மனதில் ஒரு தெளிவு நிச்சயம் பிறந்திருக்கும்.
உங்களுடைய பொருளாதாரத்தை பல மடங்கு உயர்த்தி விட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்த வீடியோ தொடர்கள் உங்களுக்காக வழங்கப்படுகிறது.
வாழ்த்துக்கள்.
⭐EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனல் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.
⭐பார்வையாளார்களின் தனிமனித முன்னேற்றமே இந்தச் சேனலின் முக்கியக் குறிக்கோள்!
#RulesofMoney
0 Comments